ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால்
இந்தியாவின் காரைக்காலில் உள்ள ஒரு பள்ளிஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கால் அல்லது ஜெ என் வி வரிச்சிக்குடி என்பது இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருபாலர் உறைவிடப் பள்ளியாகும். நவோதயா பள்ளிகள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சினால் நிதியின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குகின்றன. காரைக்கால் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்கரை சூழ்ந்த ஒன்றிய தலைமையகமான புதுச்சேரியிலிருந்து 132 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

தரங்கம்பாடி
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

காரைக்கால் மாவட்டம்
புதுச்சேரியில் உள்ள மாவட்டம்

காரைக்கால் தொடருந்து நிலையம்
தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி

கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி
தமிழ்நாட்டிலுள்ள கடல்சார் அருங்காட்சியகம்
திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
பொறையாறு சட்டமன்றத் தொகுதி